இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக் கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இதனை ஆன்லைனில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதார் மையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். அப்படி செல்லும் போது உங்கள் பகுதியில் […]
Tag: ஆதார் மையம்
ஆதார் வழங்கக்கூடிய அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பொதுமக்களின் வசதிக்கேற்க ISRO உடனான ஒப்பந்தத்தின்கீழ் புவன் ஆதார் போர்ட்டலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஆதார் பயனாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை எளிதாகக் கண்டறியலாம். இந்த புது அம்சத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பயனாளர்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். ஆதார்சேவை மையத்தின் இருப்பிடத்தினை கண்டறிவது […]
இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே அளவு அதனை புதுப்பித்து வைத்திருப்பதும் மிகவும் அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் புதுப்பிக்க படாவிட்டால் நீங்கள் பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் உங்கள் ஆதார் தொடர்பான பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆதார் தொடர்பான சில பணிகளை ஆன்லைனில் முடிக்க முடியாது என்ற காரணத்தினால் நீங்கள் ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை […]