Categories
உலக செய்திகள்

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!!

மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலின் போது ஏற்படும் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் […]

Categories
அரசியல்

“ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம்கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி குடிமக்களின் ஆதார்எண்ணை, வாக்காளர் அட்டைஉடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் வழங்கியிருந்ததது. அந்த வகையில் ஆதார்-வாக்காளர்அட்டை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும், இது கட்டாயமாக்கப்படாது என மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது. வாக்காளர்களில் வெவ்வேறு முகவரிகளில் வசிப்பவர்கள் தங்களின் இந்த இரு ஆவணங்களை இணைப்பதன் வாயிலாக முறைகேடுகள் களையப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரு ஆவணங்களை […]

Categories

Tech |