13 வருடங்களுக்கு பிறகு ஆதி-அறிவழகன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகின்றது. பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்குகின்றார். இவர்கள் கூட்டணியில் சென்ற 2009 ஆம் வருடம் ஈரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இந்த கூட்டணி இணையாமல் இருந்த நிலையில் தற்போது 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகின்றது. இந்த திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]
Tag: ஆதி
அனிகா சுரேந்திரன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இசையமைப்பாளரான ஹிப்பாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா […]
நிக்கி கல்ராணிக்கு பிரபல நடிகருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் 2015-ம் வருடம் டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் ஆதியும் “யாகவராயினும்”, “மரகத நாணயம்” உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்க […]
நடிகர் ஆதியின் கிளாப் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் தற்போது கிளாப் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆதியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு வீரனாக தோல்வி, குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளர் என பல திறமைமிகு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் ஆதி. இந்த […]
‘தேன்’ திரைப்படம் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘தேன்’. விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் தருண் குமார் நாயகனாகவும் ஆர்யாவின் எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி மலைவாழ் பெண்ணாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் பல பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ள தேன் திரைப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் தேன் […]
பிரபல நடிகர் ஆதியுடன் சேர்ந்து மீண்டும் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மிருகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆதி. அதன்பின் இவர் ஈரம், அய்யனார், ஆடுபுலி,அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு சிவுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி […]