Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்… “கழிவுகளில் இருந்து கலை”… “நெருப்பில்லா சமையல்” போட்டிகள்…. மாணவர்கள் அசத்தல்..!!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கழிவுகளிலிருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கவின் கலை மன்றம், நாட்டுப்புற கலை மன்றம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கழிவுகளில் இருந்து கலை மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று கழிவு பொருட்களைக் கொண்டு கலைநயத்துடன் உபயோகம் உள்ள பொருட்களை செய்தார்கள். இதுபோல நெருப்பை உபயோகிக்காமல் சத்தான பானங்கள் மற்றும் பலகாரங்கள் […]

Categories

Tech |