Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த சட்டத்தை திரும்ப பெறனும்…. ஆதிதமிழர் கட்சியினர் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

ஆதித்தமிழர் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆதித்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் நடைபெற்றது. மேலும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்திய கடல்சார் மீன்வள புதிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு வடக்கு […]

Categories

Tech |