Categories
இந்திய சினிமா சினிமா

அப்படியெல்லாம் செலவு பண்ண முடியாது!… “ஆதி புருஷ்” படத்திற்கு டஃப் கொடுக்கும் அவதார்-2….. காத்திருக்கும் சவால்…..!!!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் […]

Categories

Tech |