Categories
மாநில செய்திகள்

ஆதினத்தின் அடுத்த பீடாதிபதி நான்தான்…. பெயரை மாற்றி பரபரப்பை கிளப்பும் நித்யானந்தா….!!!

மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா பரபரப்பை கிளப்பியுள்ளார். மதுரை ஆதினம் தமிழகத்தின் மிக பழமையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இதன் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என்று அழைக்கப்படுவார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது. 292-வது பீடாதிபதியாக அருணகிரி என்பவர் இருந்து வந்தார். தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாக […]

Categories

Tech |