Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீ சரியாக துணி தைக்கல…..! வேலையை குறை கூறியதால் ஆத்திரம்….. சகஊழியரால் நேர்ந்த கொடூரம்…..!!!!

வேலையை குறை கூறிக் கொண்டே இருந்ததால் சக ஊழியர் கத்திரிக்கோலை எடுத்து தையல்காரரை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஒன்பதாவது குறுக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் ஒரு தையல் கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருவரும் பணியாற்றிக் கொண்டிருந்த போது சரவணன் துணியை சரியாக தைக்கவில்லை என்று கூறி மாதவன் குறை […]

Categories
மாநில செய்திகள்

கோவை : “கோவிலை பூட்டி கட்சி பிரமுகர்கள்”….. பெண் பக்தர்கள் ஆத்திரம்…..!!!!

சூலூர் அருகே கோவில் ஒன்றில் பெண்கள் வழிபாடு செய்த காரணத்தினால் மோதல் ஏற்பட கோவிலைப் மூடிபோட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கருத்தம்பட்டி பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சிலை மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டதால் விநாயகர் கோவில் பராமரிப்பு இன்றி இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…. ஆத்திரத்தில் குற்றவாளி…. பெரும் பரபரப்பு ….!!!!

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் […]

Categories
தேசிய செய்திகள்

அட போங்கடா உங்க காசே வேண்டாம்…. 100 கிலோ பூண்டு…. ஆத்திரத்தில் விவசாயி செய்த செயல்….!!!!

மத்திய பிரதேசத்தில் பூண்டு விலை குறைந்ததையடுத்து விவசாயி ஒருவர் கோபத்தில் விவசாய பொருள் சந்தையில் பூண்டை தீயிட்டு எரித்துள்ளார். உஜ்ஜைனியில் உள்ள தியோலி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சங்கர். இவர் தான் விளைவித்த பூண்டை விற்பதற்காக மந்த்சௌரின் உள்ள விவசாய பொருள் சந்தைக்கு சென்றுள்ளார். ஆனால் சந்தையில் பூண்டு மிகவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி தன் கொண்டுவந்த 100 கிலோ பூண்டையும் தீயிட்டு கொளுத்தினார். இதைப் பற்றி அறிந்த சந்தை ஊழியர்கள் […]

Categories

Tech |