சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. […]
Tag: ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மலை அடிவாரப் பகுதிகளை அதிக அளவில் கொண்டது என்பதால் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், நாயோடே அணை, கோம்பை அணை என மூன்று அணைகள் மற்றும் ஏராளமான மலைக்குன்றுகள் ஆத்தூர் தொகுதியில் உள்ளன. ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில், கனிவரையிலுள்ள கோபிநாத சாமி மலை கோவில் ஆகியவையும் புகழ் பெற்றவையாகும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் திமுக 8 முறை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |