Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பொண்ணு ரெடி”-ன்னு போட்டோ போட்ட ஆத்மிகா… அப்ப “மாப்பிள்ளையும் ரெடி”-ன்னு பதிலளிக்கும் ரசிகர்கள்….!!!!

ஆத்மிகா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர். நடிகை ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சென்ற வருடம் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் காட்டேரி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் ரியல் ஹீரோ…. பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய ஆத்மிகா…!!

நடிகை ஆத்மிகா பிரபல நடிகர் விஜய் ஆண்டனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் தமிழ் திரையுலகில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆத்மிகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆத்மிகா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மனம் கொத்தி பறவை” பட நடிகைக்கு திருமணம்…!!

மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கின்றது. தமிழில் மனம் கொத்தி பறவை மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆத்மிகா இவர் வெள்ளையானை மலையாளத்தில் ஜோசப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர் ஒரு மலையாள நடிகை. கேரளாவின் கண்ணூர் சேர்ந்த சனுப் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை திருமணம் செய்ய இருக்கும் சனுப் கப்பலில் பணிபுரிந்து வருகிறாராம். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டிற்கு நல்லதல்ல….. எல்லாரும் படிங்க….. வீடியோ போடுங்க….. நடிகை ஆத்மிகா ஆதங்கம்….!!

நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து நடிகை ஆத்மிகா EIA 2020 குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக EIA 2020 ஆர்டிகள் அமைந்திருப்பதாக பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபலங்களும் இந்த EIA 2020க்கான வரைவு அறிக்கையை படித்துவிட்டு இது நல்ல முடிவு அல்ல என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர்களான சூர்யா கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் EIA […]

Categories

Tech |