இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவ மாணவி தபஸ்வி. இவருக்கு சமூகவலைதளம் மூலம் ஞானேஸ்வர் என்பவருடன் […]
Tag: ஆந்திர
ஆந்திர மாநில திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர். […]
ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். வேலை செய்து வந்த இடத்தில் அவர் அந்த பெண்ணிடம் வீட்டிற்கு வா நிர்வாண குளியல் போடலாம் என்று அழைத்துள்ளார். அந்தப் பெண் மறுத்தபோது போனில் மெசேஜ் செய்து தொல்லை செய்துள்ளார் . இதனால் அவர் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இந்த உண்மை உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் அலுவலகத்திற்கு […]
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் மதனபள்ளி நகரில் ரெட்டப்பநாயுடு காலனியில் வசித்து வருபவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்துள்ளது. அதனுடன் லிங்க் ஒன்றும் இருந்துள்ளது. அந்த […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். ஆந்திரமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் சேலம் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை அன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மேட்சல் மாவட்டம் அருகே ஷமீர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரியை முந்த முயற்சித்துள்ளது. அப்போது எதிரே வந்த லாரி அந்த சரக்கு லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது. இதனையடுத்து இரண்டு லாரிகளும் வேகமாக மோதியதில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் தப்பிக்க முடியாமல் […]
ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே இன்று காலை நடந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் மாதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து பள்ளத்தில் […]
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 34 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.