Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திரைப்படத் துறையில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்நிலையில்  சமீபகாலமாக திரையரங்க டிக்கெட் விற்பனை தொடர்பாக பல ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது திரைப்பட டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்வது தொடர்பாக  புதிய விதிமுறைகளையும்  அறிவித்துள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் APFDC வழங்கும் இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என அம்மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

21வயது ”பெண்ணுடன் ஓடி போன” 20வயது பெண்….! தாயின் போனுக்கு வந்த செய்தி… ஆடிபோன குடும்பத்தினர் …!!

தோழிகளாக இருந்த இரண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி  திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிப்பவர் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

Categories
தேசிய செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்…. நீரோடையில் மூழ்கிய சோகம்…. 6 பேர் பலி…!!

நீரோடையில் குளிக்க சென்ற சிறுவர்கள் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த சில வசந்தவாடா கிராமத்திற்கு சென்றனர். அவர்களில் 6 சிறுவர்கள் அங்கிருந்த நீரோடைக்கு  குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

140 பேருக்கு கொரோனா….. “பக்தர்களால் இல்லை” தரிசனத்திற்கு அனுமதி உண்டு…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க தடையில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த மே மாதம் இறுதி வரையிலும், இந்தியாவில் பல பிரபல கோவில்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு நிலை ஏற்பட்டதையடுத்து, காளகஸ்தி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா மரணம்” இறுதி சடங்கிற்கு ரூ15,000….. முதல்வர் உத்தரவு…!!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூ15,000 நிவாரண தொகை வழங்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் தம் மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல நிவாரண தொகைகளையும் அவர் வழங்கி வருகிறார். இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடவடிக்கை குறித்த மறுசீராய்வு கூட்டம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் […]

Categories
தேசிய செய்திகள்

கசிந்த எரிவாயு…. கொத்து கொத்தாக மயங்கிய மக்கள்… பின்னணி என்ன…?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை மக்கள் அனைவரும் மயங்கி விழுகிறார்கள். ஏராளமானோர் தன்னுடைய வீட்டு வாசலிலும், அங்கு ஓடும் சாக்கடைகளில் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் சிலர் பேர் கிணற்றில் விழுந்து கிடக்கிறார்கள், சிலர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள். இவ்வாறு ஆந்திராவில் இன்று விடியற்காலை அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவால் கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழும் மக்கள். மயங்கி விழுந்ததில் பலர் மரணம் அதாவது 10க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இல்ல… வீட்டுக்கு போங்க… அனுப்பிய பின் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனை கருவி வந்துடுச்சு – முதல் ஆளாக முதல்வர் எடுத்த முடிவு …!!

ஆந்திரா மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளனர் சீனாவின் ஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. ஆனால் இன்று வரை இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கொரோனாவுக்கு முதல் பலி… உறுதி செய்த சுகாதாரத்துறை!

ஆந்திரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதல்முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருகின்றது. இதனை இப்படியே விட்டுவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்தித்துவிடும் என்பதால், மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று மதிய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

இரு சுவருக்கிடையே… மூச்சு திணறி சிக்கி தவித்த சிறுவர்கள்..!!

ஆந்திராவில் இரண்டு குறுகிய சுவர்களுக்கு இடையே தவறி விழுந்த 2 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம்  குண்டூர் மாவட்டம் நூலகப்பேட்டையில் இருக்கும் பள்ளியின் சுவரையொட்டி ஒரு குறுகிய சுற்றுச்சுவர் உள்ளது. இந்தநிலையில் அந்த சுவரில் மேல் ஏறி இரு பள்ளி சிறுவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வயது 4. அப்போது எதிர்பாராதவிதமாக ரமணபாபு மற்றும் முன்னா ஆகியோர் இரு சுவர்களுக்கு இடையில் தவறி விழுந்து விட்டனர். இதையடுத்து இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைதொடர்ந்து சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

4 கால்களோடு பிறந்த அபூர்வ கோழிக்குஞ்சு – ஆந்திராவில் வினோதம் ….!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள கொத்தலம் கிராமத்தில் நான்கு கால்களோடு பிறந்துள்ள கோழிக்குஞ்சை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இந்தக் கோழிக்குஞ்சின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கோழிக்குஞ்சு நலமாக இருப்பதாகக் கூறிய அதன் உரிமையாளர் ஜெயராம், இதனால் தான் மிகவும் சந்தோஷப்படுவதாகத் தெரிவித்தார்.

Categories

Tech |