ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
Tag: ஆந்திரா மாநிலம்
இந்தியாவில் லெஸ்பியன் கலாச்சாரம் தொடர்பான உறவுமுறை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணை காதலிப்பது, ஒரு ஆண் மற்றொரு ஆண்ணை காதலிப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த லெஸ்பியன் கலாச்சாரத்திற்கு பல நாடுகளும் வரவேற்பு தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் இங்கு ஒரு திருமணமான பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]
தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்து வந்ததால் அனைத்து ரயில்களையும் மீண்டும் பழையபடி இயக்க ரயில்வே […]
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதில் ஒரு கட்டத்தில் சுந்தரிமீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர் போலிஸார் வழக்குப்பதிவுசெய்து குற்றவாளி ராஜாதான் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரிமாகுலபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் திருப்பதியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார். இதன்பின் அவருடன் படிக்கும் சக மாணவிகள் சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது ,அவரை அங்கு காணவில்லை. இதனால் பதட்டத்துடன் விடுதி முழுவதும் தேடி பார்த்தும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து விடுதியின் குளியலறைக்கு சென்று […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இவரின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும் புதுச்சேரி மாநில நிதி நிலைக்கு 1.5% கூடுதல் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்குகிறது. எனவே குறைந்தபட்சம் 1,500 கோடி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் புதுச்சேரி விமான நிலைய […]
ஆந்திராவில் சாலையோர கடையில் இரண்டு போலீசார் துணிகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடைபாதையில் சிறு வியாபாரிகள் துணிக்கடை நடத்தி வரும் நிலையில் இரவு நேரத்தில் துணிகளை அங்கேயே தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் நள்ளிரவில் அங்கு வந்த காவலர்களில் ஒருவர் நோட்டமிட்டபடி நிற்க, மற்றொருவர் மூடி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்து சில துணிகளை திருடிச் சென்றார். இந்த சம்பவம் […]
குண்டூர் அருகே சொத்து தகராறு காரணமாக தாய் மகள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கும் இவரது பெரியம்மா பத்மாவதி என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசராவ் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இரவு அதேபோல் சொத்து பிரச்சனை காரணமாக பெரியம்மா பத்மாவதி வீட்டிற்கு சென்று சீனிவாசராவ் சண்டைபோட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் […]
மானை விழுங்கிய மலைப்பாம்பு…!!
தலக்கோணம் வனப்பகுதியில் மானை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பு பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் தலக்கோணம் வனப்பகுதியில் காட்டு மான் ஒன்றை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு காணப்பட்டது. காட்டு மானை விழுங்கிய காரணத்தால் நகரை இயலாமல் அந்த மலைப்பாம்பு அசைவற்று காணப்பட்டது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், சக்ராயபேட்டா மண்டலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை விளையாடுவதற்கு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி காணவில்லை என்பதால் அவரது அத்தை அவரை தேடிச் சென்றுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. அவரின் சத்தம் கேட்டு அந்த சிறுவன் தப்பி […]
ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த செல்லப் பிராணிக்கு வெண்கல சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து கவனித்து வருகின்றனர். அதுவும் மனிதர்களுடன் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது போன்று வீட்டில் ஒருவராகவே அது வளர்ந்து வருகின்றது. அப்படி ஒரு விலங்கு நாய். நாய் எப்பொழுதுமே ஒரு நன்றியுள்ள பிராணி. தங்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு. […]
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை மருமகன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கு […]
ஆந்திராவில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் நடைபெற்ற விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமில்லபள்ளி என்னும் கிராமத்தில் உரிமம் பெற்ற சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இந்நிலையில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்காக பட்வெல் நகரத்தில் இருந்து வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் சுண்ணாம்பு குவாரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனத்திலிருந்து குச்சிகளை அங்கிருந்த தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஜெலட்டின் […]
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழுந்த கணவன், மனைவி மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மிட்டூரை சேர்ந்த 60 வயதான சந்திரசேகர் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் சிறிய வியாபாரம் ஒன்றை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு பெங்களூரு செல்ல குப்பம் ரயில் […]
இளைஞர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்த காரணத்தினால் நண்பர்கள் சேர்ந்து அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அங்கம்மா ராவ் என்ற நபர் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கள்ள உறவு பற்றி தெரிந்த நண்பர்கள் அதை கைவிடுமாறு அடிக்கடி எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே நண்பர்கள் இருவருக்கும் […]
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]
ஆந்திர மாநிலத்தில் மே 5-ம் தேதி முதல் பிற்பகல் 12 மணியிலிருந்து பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் […]
முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஜுடடா கிராமத்தை சேர்ந்தவர் ரமணா(65). தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பளராஜூ என்பவருக்கும் இடையே நீண்டகாலகமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பளராஜூ ரமணாவின் வீட்டிற்கு சென்று ரமணா மற்றும் அவரது குடும்பத்தாரான ராமதேவி(53), அருணா(37), உஷாதேவி(35), உதய்(2) மற்றும் 6மாத குழந்தை ஊர்வசி […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பங்காருநாயுடு அவரது மனைவி நிர்மலா மற்றும் அவர்களது 2 மகன்கள் தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் மாந்தோப்பு ஒன்றில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிங்கவல்லி சத்யநாராயணன் ஆதிலட்சுமி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகளும உள்ளனர். இதனிடையில் ஆதி லட்சுமிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதுடன் அவருடன் தகாத முறையில் உறவு இருந்து வந்தது .அதன்பிறகு சத்ய நாராயணனுக்கும் தாயார் சாத்தமாவுக்கும் தெரியவந்தது .இதனால் குடும்பத்திலும் பிரச்சனை […]
ஆந்திராவில் கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து உயிரிழந்தது பறவைக்காய்ச்சலா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சந்திரகிரி மல்லையபல்லி கிராமத்தில் 500-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அதிகமான கோழிகளை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று கோழிகளை 500 முதல் 600 வரை விற்பனை செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில் சில நாட்களாக கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து இறந்தது. இதனால் கிராமத்து மக்கள் பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் […]
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு காரணமாக நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவி தனியார் ஷாப்பிங் மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஷாப்பிங் மாலில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இதை அறிந்த ஜோசப் தொடர்பை முடித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை மனைவியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது மனைவி […]