Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர்கள் இனி ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிய கூடாது….. மாநில அரசு அறிவிப்பு….!!!

மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

எங்க கிட்ட கலந்து பேசாம….. அணை கட்ட முடிவு எடுக்காதீங்க…. ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

கொற்றாலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் தவித்து வரும்…. ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு…..!!!!

உக்ரைனில் தவித்து வரும் ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன்.  இதனால் ரஷ்யா  அந்நாட்டின் மீது அதிரடியாக போர் தொடுத்துள்ளது. இதில் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திவரும் இந்த தொடர் வான்வழித் தாக்குதலில் உக்ரைன் நாட்டு ராணுவத்தில் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிமித்தமாகவும் மற்றும் உயர்கல்விக்காவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு உதவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு…. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோரின் சம்பளம் விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவிகிதமாக உயர்த்தி முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தில்…” பெண் காவலர்களுக்கு விடுமுறை”…. மாநில அரசு அதிரடி..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்  காவலர்களுக்கும் மகளிர் தினத்தன்று விடுமுறை என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர அரசு மார்ச் 8 தேதியன்று பெண்களுக்கு செல்போன்கள் வாங்க 10 சதவீத  தள்ளுபடியை அறிவித்தது . வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் பெண்கள் பாதுகாப்பு மொபைல் செயலியான“ஆஃப்”பான திஷா செயலியை டவுன்லோட் செய்யக்கூடிய  பெண்கள் வாங்கும் மொபைலுக்கு குறிப்பிட்ட வணிக வளாகங்களில் மட்டும் 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர முதலமைச்சர் […]

Categories

Tech |