Categories
தேசிய செய்திகள்

OMG: கூட்டு பாலியல் வன்புணர்வு… 3 நாட்களாக நடந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனாமலூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் நேற்று பெனாமலூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பணிபுரிந்து வந்த என்னை அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்ற போது வழிமறித்ததாகவும், அதன் பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! பள்ளிகளுக்கு டிசம்பர் 23 முதல் 30 வரை விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசு மேற்கொண்ட முயற்சியினாலும், பொதுமக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் ஆனந்த குளியல்…. நீச்சல் தெரியாமல் 5 மாணவர்கள், 1 ஆசிரியர் உயிரிழந்த சோகம்….!!!!

ஆந்திரப் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற 5 மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் மடிப்பாடு கிராமத்தில் 5 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இந்த 6 பேரும் தவறுதலாக ஆழ்ந்த குழிக்குள் விழுந்தனர். அந்த 6 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த கணவருக்கு கோவில் கட்டி… வழிபாடு செய்யும் மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒரு கோயிலை கட்டி அவரது சிலையை வைத்து வழிபாடு செய்யும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அதில் அவரின் உருவச்சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. இவர் பழமை வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். தாயைப் போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்தார். இவரது கணவர் பெயர் அங்கிரெட்டி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். […]

Categories

Tech |