Categories
தேசிய செய்திகள்

அன்று ஐடி ஊழியராக…. இன்று இயற்கை விவசாயம்…. லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டுது….!!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த தாடே பல்லியில் வசிப்பவர் ஷாஷிகாந்த். இவர் ஐடி ஊழியர் ஆக பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலத்தில் போது சோதனை அடிப்படையில் கருப்பு அரிசியை பயிரிட தொடங்கியுள்ளார். ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை சாகுபடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு போகத்திலும் பாஸ்மதி அரிசி மற்றும் சர்க்கரை இல்லாத அரிசியை பயிரிடப்பட்டு அறுவடை செய்துள்ளார். தற்போதும் அவர் ஐடி வேலையை […]

Categories
தேசிய செய்திகள்

என் மகளை கொன்று விட்டேன்…. பேஸ் புக் லைவில் போட்ட தந்தை…. வெளியான பகீர் காரணம்….!!!

ஆந்திர மாநிலம் பிரசாத் என்பவர் மனைவியுடன் விவாகரத்து ஆகி தன் இரண்டு மகள்களை வளர்த்து வந்துள்ளார்.அதில் மூத்த மகள் ஒரு இளைஞனை காதலித்து அவருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாத் 16 வயதான இளைய மகளை ஆண்களுடன் பேசக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கராராக வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் ஒருவரை காதலிப்பது தந்தை பிரசாத்துக்கு தெரிந்துவிடவே மகளை கடுமையாக தாக்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்பில் கேள்வி கேட்ட ஆசிரியர்…. திடீர்னு மயங்கி விழுந்த மாணவன்….. காத்திருந்த பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பிரிவில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவன் சேக் சஜிதாவிடம் ஆசிரியர் பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளார். அப்போது கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் சஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாமா மாமா என்ன விட்டுரு….! கதறிய சிறுமி வாயில் ஆசிட் ஊற்றி…. கத்தியால் தொண்டை கிழிப்பு…. உச்சகட்ட கொடூரம்….!!!!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றார். அப்போது, அச்சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அவசரத்துக்கு பணம் கொடுக்காத ATM….. கடுப்பான வாடிக்கையாளர்….. பின்னர் நடந்தது என்ன….????

ஆந்திர மாநிலம் பொந்தூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. விவசாயியான இவர் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சத்திய நாராயணா அருகில் இருந்த நாற்காலியை எடுத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். இதில் எந்திரம் சேதமடைந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே…. வேலூர் டூ ஆந்திரா முக்கிய சாலையில்….ஒரு மாசம் போகாதீங்க….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இருந்து சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு நுழைவு வாயிலாக வேலூர் மாவட்டம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் – மங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி  வழியாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் மற்றும் திருப்பதி செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதையடுத்து 1989-ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தின் மேல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தில் வருகிற ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

“மன்னிச்சிடு சாமி” திருடிய சிலையை…. திருப்பி கொடுத்த திருடன்….. காரணம் என்ன தெரியுமா…???

உத்தர பிரதேச மாநிலம் சித்தரகூட் பகுதியில் 300 வருட பழமை வாய்ந்த விஷ்ணு கோயில் உள்ளது. இந்த கோயிலின் 16 அஷ்டதாது சிலைகள் கடந்த மே 9ஆம் தேதி திருடப்பட்டது. இதன் மதிப்பு பல கோடிகளாகும். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோயில் பூசாரி புகார் அளித்த நிலையில், காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை பூசாரியின் வீட்டின் அருகே சாக்கு பை ஒன்று மர்மான முறையில் இருந்துள்ளது. அதில், […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..வெளியான செம அறிவிப்பு…!!!!!

திருமலைக்கு செல்ல பக்தர்கள் நாளை (5 ஆம் தேதி) முதல் அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில், உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வார்கள்.  இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமை இது..! மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை….பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

இறந்த தம் மகனின் உடலை தந்தை இருசக்கர வாகனத்தில்,எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள, அன்னமையா என்ற மாவட்டத்தில் உள்ள சிட் வேல் கிராமத்தைச் சேர்ந்த, ஜெசேவா என்ற சிறுவன், சீறுநீரகக் கோளாறு காரணமாக, திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர். ரூயா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்றை தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ளது. மேலும் இது உலகப் பிரசித்திப் பெற்ற கோவிலாக உள்ளது. இந்நிலையில் இக்கோவிலுக்கு உள்ளூரில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், மேலும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவே இல்ல…. ஆனா லாக்டவுன்…. யாருமே வெளிய வராதீங்க…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

ஆந்திர மாநிலம்  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சருபுஜ்ஜிலி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் திடீரென ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மந்திரவாதிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மந்திரவாதிகள் கிராமத்தை சுற்றி  பேய் சூழ்ந்துள்ளதாகவும் அவைகளிடம்  இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் மந்திரவாதியின் பேச்சை கேட்டா சருபுஜ்ஜிலி கிராமவாசிகள் இன்று ஏப்ரல் 25 முதல் பேய்களை விரட்ட சிறப்பு பூஜைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12 கேரி பேக்…. ரூ. 21 ஆயிரம் நஷ்ட ஈடு….பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீபனா ராமா ராவ் என்பவர் துணிக்கடை ஒன்றில், 600 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கியுள்ளார். மேலும் அதற்கான கட்டணச் சீட்டில் கேரி பேக்கிற்கு  12 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து இதை சட்டவிரோதமானது என சீபனா கூறியுள்ளார். உடனே அதற்கு அந்த துணிக்கடை மேலாளர் கோபமாக பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 21,000 நஷ்ட ஈடையும், மேலும் 1500 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையையும், […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவின் புதிய அமைச்சரவை….யாருக்கெல்லாம் வாய்ப்பு… வெளியான தகவல்…!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும்  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது. அதில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 150 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது. அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையடிக்க சென்றபோது….கலகலப்பு பட பாணியில் வசமாக சிக்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!

ஆந்திராவில் கொள்ளையடிக்க சென்ற போது ஜன்னலில் சிக்கிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம்  ஜாடுபுடியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கடந்த மாதம் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். […]

Categories
அரசியல்

இயற்கை விவசாயத்தில் 18 லட்சம் வருமானம்…. அசத்தும் ஆந்திரா விவசாயி….!!!

நாட்டில் விவசாயம் செய்பவர்களின் நிலை காலம்காலமாக மாறாமல் அப்படியே இன்றும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்து பார்த்தால் விவசாயிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். அவ்வாறு தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த விவசாயி ஒருவர் கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார். அப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி, இன்றைக்கு பல லட்சங்களை வருமானமாக ஈட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயம் மூலம் வருமானம் ஈட்ட முடியாது என்ற கூற்றையும் மாற்றிக் காட்டியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! என்ன ஒரு அதிசயம்…. பின்னோக்கி நகர்ந்த…. பிரமாண்ட கோயில் கோபுரம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரம்மாண்ட கோயில் கோபுரம் சாலை விரிவாக்கப் பணிக்காக எவ்வித சேதமும் இன்றி பின்னோக்கி நகர்த்தப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் பிரசித்தி  பெற்ற மஹாலக்ஷ்மி  கோவில் ஒன்று நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்டது. 52 அடி உயர கோவில் கோபுரத்தின் மீது 23 அடி உயர பிரம்மாண்ட லலிதா காமேஸ்வரி சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அனந்தபுரத்தில் தற்போது நடைபெற்று வருவதால் பிரசித்தி பெற்ற கோவிலை […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?”…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 11-வது ஊதிய திருத்தக் குழு பரிந்துரையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த சம்பள உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தாங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக 11-வது […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த ஆட்டோ…. சிறுமி பலி…. 5 பேர் மாயம்….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆற்றில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், அருகில் உள்ள கோவிலுக்கு ஷேர்ஆட்டோவில் 12 பேர் சென்றுள்ளனர். இந்தநிலையில், ஆட்டோ பீராபேரூ ஆற்றுப் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி பீராபேரூ ஆற்றில் 12 பேருடன் கவிழ்ந்தது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புகளை உடைத்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு யானைகள் …!!

ஆந்திர மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சாலையை கடக்காத வகையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்தபோது வனத்துறையினர் அவற்றை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொங்கு நாடா எனும் பகுதி அடர் வன பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் ரயில்வே பாதையில் வாகனங்கள், விலங்குகள் நுழையாத வகையில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை காட்டு யானைகள் உடைக்க முயற்சித்து ஊருக்குள் நுழைய முற்பட்டன. ஆனால் வனதுறையினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

100% சதவீத இருக்கைகளுடன் திரையரங்கிற்கு அனுமதி…. அதிரடி உத்தரவு பிறப்பித்த அரசு….!!

ஆந்திர மாநிலத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொரானா காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

பீக் நேரத்தில் ஏசி வேண்டாம்….. ஆந்திர எரி சக்தி மாநில செயலாளர் அறிவுரை….!!

மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் ஏசி அதிக அளவு பயன்படுத்த வேண்டாம் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் 135 மின் ஆலைகள் உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த மின் தேவையில் 75 சதவீதம் பூர்த்தி செய்கின்றது. ஆனால் இந்த ஆலைகளில் இரண்டு நாட்கள் மட்டுமே தேவையான நிலக்கரி இருப்பதாகவும், இதனால் டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தடை ஏற்பட […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது குழந்தை… பெற்ற தாயே இப்படி செய்தது தான் கொடூரத்தின் உச்சம்…!!

ஆந்திர மாநிலத்தில் கள்ள உறவுக்கு 3 வயது குழந்தையை தடையாக இருந்த காரணத்தினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சித்துஸ்ரீ என்ற மூன்று வயது மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி வரலட்சுமிக்கு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

4 பவுன் நகைக்காக… 60 வயது மூதாட்டியை கற்பழித்த… இளைஞனை அடித்து கொன்ற கிராம மக்கள்…!!

நகைக்காக வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை திருட வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற பகுதியில் 30 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்து அவர் வைத்திருந்த 4 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். இதை தடுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 10 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆந்திர […]

Categories
தேசிய செய்திகள்

சாமிக்கு நடந்த கல்யாண உற்சவம்… வெங்கடேஸ்வர சுவாமியுடன் 8 வயது சிறுமிக்கு நடந்த வினோத திருமணம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர என்ற கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் வெங்கடேஸ்வரா சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அங்கு இருக்கும் நடைமுறைப்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா என்பவரை வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு கல்யாண உற்சவத்தின் போதும் இது போன்ற சம்பிரதாயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதி உதவி… மாநில அரசு அதிரடி..!!!

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி […]

Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்… 144 தடை… அரசு அதிரடி உத்தரவு…!!

ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்தில் இன்று முதல் 18 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை […]

Categories
தேசிய செய்திகள்

ஓ மை காட்… ஓ மை காட்… பாலியல் வழக்கில் கைதான டிக் டாக் பிரபலம் …!!

விசாகப்பட்டினத்தில் 14வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் டிக்டாக் பிரபலம் பார்கவ்வை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்தவன் டிக்டாக் பிரபலம் பார்கவ். நகைச்சுவையான விடீயோக்களை வெளியிட்டு வந்ததால் பன் பக்கேட் பார்கவ் என்று அழைக்கப்பட்ட இவன், ஓ மை காட்… ஓ மை காட் என்று பேசும் விடியோக்கள் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்த நிலையில் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்த இவன், தன்னை காதலிக்க சொல்லி […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில்…. திடீரென ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் பங்காரு […]

Categories
மாநில செய்திகள்

பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவாடா என்ற இடத்தில் காகிதம் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தீ கிடங்கு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் அதிகரித்து கொண்டே… வரும் கொரோனா …ஒரே நாளில் 5 பேர் பலி …!!!

ஆந்திர மாநிலத்தில் தற்போது கொரோனா  அதிகரித்து வருவதாகவும், நேற்று  ஒரே நாளில் 5 பேர்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. ஆந்திராவின் கொரோனா பரவலை தடுக்க ,அம்மாநில அரசாங்கம் பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன்படி தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் நேற்று  1,288 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திராவில் சுமார் 9 லட்சத்து 4 ஆயிரத்து 548  கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்ய மறுப்பு”… கணவனைக் கொன்றுவிட்டு… மாமியாருக்கே போன் செய்து கூறிய மருமகள்..!!

ஊரறிய திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் கணவனை கொலை செய்துவிட்டு மாமியாருக்கு போன் செய்து கூறியுள்ளார் மருமகள். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பவானி என்பவர், தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தாத்தாஜி என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் பவானி ஒரு மாதத்திற்கு முன்பாக ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஊரறிய திருமணம் செய்து கொள்ள பவானி வற்புறுத்தியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை உயிருடன் எரித்து” கொலை… இளைஞர்களின் வெறிச்செயல்… கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஏற்பட்ட “மர்ம நோய்க்கு இதுதான் காரணம்” … எய்ம்ஸ் அதிர்ச்சி தகவல்..!!

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு காரணம் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நோயின் காரணமாக 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

பகல்ல போட்டா ரூ. 2000… அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1000… அபூர்வ கிராமம்..!!

பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்ட புதிய கிராமம். பெண்கள் இரவில் அணிவதற்காக தயார் செய்யப்பட்ட உடையை நைட்டி. இப்பொழுது பெண்கள் பெருமளவில் பகலிலும் நைட்டி அணிவது வழக்கமாக உள்ளது. மேலும் வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு கூட பெண்கள் நைட்டி அணிந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு, கோதாவரி மாவட்டம் தொகளபள்ளி கிராமத்தை சேர்ந்த வட்டி என்ற மலைவாழ் மக்கள் ஒன்று கூடி 9 நபர்கள் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ….!!

ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் 5-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு தாலுகாவில் எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டம் அம்மாப்பள்ளி உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்”… வருங்கால கணவருடன் செல்ஃபி… தவறி விழுந்து இளம்பெண் பலி…!!

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அதன்பின், அங்குள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இன்று இரவு… தண்ணீர் திறப்பு… ஆந்திர மாநிலம் உத்தரவு…!!

கண்டலேறு அணையில் இருந்து இன்று இரவு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. வருடம்தோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் நடப்பாண்டில் 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 டிஎம்சி நீரை கணக்குப்படி பார்த்தால் ஜூலையில் திறந்திருக்க வேண்டும். ஆனால் கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தப்பிரச்சினை குறித்து ஆந்திர […]

Categories
தேசிய செய்திகள்

கிணற்றில் குதித்த மாணவர்… மின்சாரம் தாக்கி பலி…!!

ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிணற்றில் குளிக்க செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மாணவர் ஒரு  உயிரிழந்துள்ளார். அதாவது ஆந்திர மாநிலம் ஜம்மலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த அங்காளம்ம-குர்ரப்பா தம்பதியினருக்கு குருபிரசாத் என்ற ஒரு மகன் உள்ளான். அவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். புகைப்படங்களின் மோகம் யாரை தான் விட்டது. அதற்கு ஏற்றது போல் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வேலைக்கு செல்லாத இளைஞர்…”மொட்டை அடிக்கப்பட்டு மிரட்டல்”… பிக் பாஸ் 2 பிரபலத்தின் மனைவி கைது…!!

வீட்டு வேலைக்கு வராததால் இளைஞரை மொட்டை அடித்து மிரட்டிய பிக்பாஸ் புகழின் மனைவியை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவை சேர்ந்த தலித் இனத்தைச் சார்ந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், குடும்ப வறுமை காரணமாக, தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 2 புகழான நூதன் நாயுடு என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ஆனால் ஸ்ரீகாந்த் திடீரென்று வேலையிலிருந்து நின்றிருக்கிறார்.  ஒரு மாதம் மட்டும் வீட்டு வேலை செய்த ஸ்ரீகாந்த் சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு கணவன் பலியானதல் மனைவி விபரீத முடிவு…!!

கொரோனா தொற்று  ஏற்பட்டு கணவன் உயிர் இழந்ததால் சோகம் தாங்காது அவரது மனைவி மற்றும் மகன் மகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை பிலியும் இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில்  நடந்தேறியுள்ளது. கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி சுனிதா, மகன் குமார், மகள் அபர்ணா ஆகியோரின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். சுனிதாவின் கணவரான  விவசாயி நாடகசையவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒட்டுக்கேட்டு மிரட்டுறாங்க…. உடனே நடவடிக்கை எடுங்க…. பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்….!!

அரசியல்வாதிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்கள் மாநில புலனாய்வுத்துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவால் கணவன் பலி….!! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் ….!!

கணவன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மனைவிக்கு வீடு கொடுக்காத வீட்டு உரிமையாளரை போலீசார் சமாதானம் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் அந்த நபர் உயிரிழந்து விட்டார். கணவனை இழந்த மனைவி வெங்கடகிரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில முதல்வருக்கு கோவில்… ராமர் கோவில் பூமி பூஜை விழா அன்று கட்டுமான பணி தொடக்கம்…!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டும் பணிகளை ஆளும் கட்சி எம்எல்ஏ நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் குறைவான வயதில் முதல்வர் பதவியில் இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறார். அவர் கொடுத்துள்ள நலத்திட்டங்களில் குறிப்பாக அவரது ‘நவரத்தினா’ திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட, மேற்கு கோதாவரி […]

Categories
தேசிய செய்திகள்

புகார் அளிக்க சென்றவரை எட்டி உதைத்த சம்பவம்- சமூக வலைதளத்தில் காட்சிகள் பரவியதால் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள தேர்க்காலி கிராமத்தை சேர்ந்தவர். ரமேஷ் மற்றும் ஜெகன் இவர்கள் இருவருக்கும் நேற்று நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் ஜெகன், ஒருவரை ஒருவர் இருவரும் தாக்கிக்கொண்டு நிலையில் காயமடைந்த ஜெகன் காசி புகா காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார். இருவரையும்  அழைத்து விசாரித்த ஆய்வாளர் வழக்கு எதுவும் பதியாமல் திருப்பி அனுப்பிய நிலையில் ஜெகன் மீண்டும் மீண்டும் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் குப்பை வண்டியில் கொரோனா நோயாளிகள் ..!!

ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளை குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. நெல்லிமர்ல மண்டலம் சராஜ்ஷாப்பு பேட்டா நகரத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் குப்பை ஏற்றிச் செல்லும் நகராட்சி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனாவில் இறந்தவர்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற ஆந்திர அரசு தற்போது கொரோனா நோயாளிகளையும் ஏற்றிச் செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த தாய், மகன்…. வீட்டிற்கு வைத்து பூட்டு போட்ட உரிமையாளர்..!!

கொரோனா பாதிக்கப்பட்ட காரணத்தால் வீட்டின் உரிமையாளர் தாய் மகன் இருவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில், சட்டெனபள்ளி பகுதியை சார்ந்த 28 வயதுள்ள வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது வீட்டு உரிமையாளருடன் அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கூறிவிட்டு வந்து உள்ளார்.  அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டு உரிமையாளர் கொரோனா பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். அதன் பின் […]

Categories
தேசிய செய்திகள்

உயிர் மட்டும்மல்ல…. மனிதாபிமானமும் செத்து போச்சு….. ஆந்திரா அருகே சோகம்…!!

ஆந்திரா அருகே சாலையில் உயிரிழந்து கிடந்த சடலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்தது மனிதாபிமானத்தை கேள்விகுறியாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சத்தலப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாராவ் என்பவருக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெங்கட் கிருஷ்ணா ராவ். பிறகு உடல்நிலை மிகவும் மோசமானதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து உங்களது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும் அது […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலாளர்களுக்கு ரூ10,000…. யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டிய முதல்வர்….!!

ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ரூ10,000 நிவாரணத் தொகையை வழங்க ஆந்திர மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5வது கட்ட நிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கினால் இந்தியாவில் பல குடும்பங்கள் வருமானமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் இடதுசாரிகள் சார்பிலும் , சில பொதுநல அமைப்புகள் சார்பிலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் மேல் நிவாரணத் தொகை வழங்கி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விஷவாயு விபத்து : ”ரூ. 1 கோடி நிவாரணம்” ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு …!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது.   இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]

Categories

Tech |