Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்கு …!!

நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டியீடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.எ பாப்டேவுக்கு ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் உச்ச நீதிமன்ற முத்த நீதிபதி திரு. என்.வி ரமணா தெலுங்கு தேசகட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியிருந்தார். நீதிபதியின் இச்செயல் […]

Categories

Tech |