அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல் கிராமத்தில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் […]
Tag: ஆந்தை
வேளாங்கண்ணி அருகில் இதய வடிவ முகம் கொண்ட ஒரு அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகில் காமேஸ்வரம் தாண்டவமூர்த்திகாடு பகுதியிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் கால்நடைகள் உள்ளே வராமல் இருப்பதற்காக சுற்றிலும் வேலிவலை போடப்பட்டிருந்தது. இந்த வலைக்குள் இதய வடிவம் முகம் கொண்ட ஒரு ஆந்தை சிக்கி இருந்தது. இதை பார்த்த வியந்த அக்கம்பக்கத்தினர் அந்த ஆந்தையை வலையில் இருந்து மீட்டனர். இதுகுறித்து அவர்கள் நாகை வனத்துறையினர்க்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் […]
பறக்க முடியாமல் தவித்து வந்த அரியவகை ஆந்தையை காக்கை கூட்டம் சேர்ந்து துரத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் ஒரு வித்தியாசமான ஆந்தையை காக்கைக் கூட்டம் துரத்தியதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அலறியபடி பறந்துகொண்டிருந்தது. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஆந்தை பறக்க முடியாமல் தரையில் வந்து அமர்ந்தது. ஆனால் காக்கை கூட்டங்கள் அந்த ஆந்தையை சூழ்ந்துகொண்டு கொத்த வந்ததனால் அந்த ஆந்தை பயத்தில் அந்த பகுதியில் நின்ற வண்டிக்கு இடையில் மறைந்திருந்தது. […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய வகை ஆந்தை வந்ததால் அதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் புள்ளான்விடுதி கடைத்தெருவில் அரிய வகை ஆந்தை ஒன்று திடீரென வந்துள்ளது. மேலும் அந்த ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆந்தையை மீட்டு ஒரு கூண்டுக்குள் வைத்து பாதுகாத்துள்ளனர். இதனையடுத்து அ’ந்த அரிய வகை ஆந்தையை பார்க்க பொது மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டிலிருந்து […]