Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ஆனந்தம் விளையாடும் வீடு… ‘சொந்தமுள்ள வாழ்க்கை’ பாடல் இதோ…!!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், சிங்கம்புலி, சுஜிதா, ஜாக்குலின், மைனா, சௌந்தர்ராஜன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’… அதிரடியான டீசர் இதோ…!!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். தற்போது இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேரன், சினேகன், சரவணன், மௌனிகா, மைனா, சுஜிதா, சிங்கம் புலி, டேனியல் பாலாஜி, நமோ நாராயணன், ஜாக்குலின், சௌந்தர்ராஜன் உள்பட மிகப்பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இதை தொடர்ந்து இவர் என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். […]

Categories

Tech |