பொறியாளன் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர்தான் ஆனந்தி. இவர் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன்சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் தமிழில் கடைசியாக சென்ற வருடம் வெளிவந்த கமலி பிரம் நடுக்காவேரி திரைப்படத்தில் அவர் நடித்தார். இப்போது ஆனந்தி தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜ […]
Tag: ஆனந்தி
‘டைட்டானிக்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்”. இந்த படத்தில் கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் காளி வெங்க,ட் ஆஷ்னா சவேரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தை சி.வி குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நிறைவடைந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |