Categories
உலக செய்திகள்

“இந்தியர்கள் ஓணம் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது”… ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட twitter பதிவு…!!!!!!

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் அண்டார்டிகாவில் ஓனம் கொண்டாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் உறைந்த ஏரியில் உள்ள பணியின் மீது இளைஞர்கள் குழு அழகிய மலர் வடிவத்தை செதுக்கியிருக்கின்றனர். அதில் ஓணம் அண்டார்டிகா என எழுதப்பட்டுள்ளது. அதன் அருகே அமர்ந்து இளைஞர்கள் புகைப்படம் எடுத்திருக்கின்றார்கள். இதனை அடுத்து இந்தியர்கள் ஓணம் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது அண்டார்டிகாவில் கூட ஓனம் சிறப்பாக கொண்டாடுவார்கள் என ஆனந்த் மகேந்திரா தலைப்பிட்டு இருக்கின்றார். இந்த நிலையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சைக்கிளா….! பாராட்டிய ஆனந்த் மகேந்திரா…. ஆச்சரியமான சம்பவம்…!!!!

சேற்றில் சிக்கினாலும் நிற்காமல் ஓடும் புதிய வகை பேட்டரி சைக்கிளை நபரொருவர் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளார். ஆனந்த் மகேந்திரா என்பவர்  ஓர் இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகேந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் ஒரு நபர் தாம் கண்டுபிடித்த கருவியின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அந்த நபர் கண்டுபிடித்த பேட்டரி சைக்கிளானது மணிக்கு 26 கிலோ […]

Categories

Tech |