மும்பை அருகில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்தார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர் திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம்” […]
Tag: ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா சாகசமாக சைக்கிள் ஓட்டும் ஒரு நபரின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தலையில் இருகைகளாலும் பாரத்தை சுமந்தபடி சைக்கிள் ஒட்டிச் செல்லும் நபர் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த நபர் கொண்டை ஊசி போன்ற வளைவுகளை கொண்ட ஒரு சாலையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதிலும் குறிப்பாக ஹேண்ட் பாரை பிடிக்காமலேயே அந்த பாரத்தை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிள் […]
மினி ஜிப்பை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா அந்த ஜீப்பை தான் வாங்கிக் கொள்வதாகவும் அதற்கு பதிலாக பொலேரோ காரினை வழங்குவதாகவும் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ரேயர் லோகர் என்பவர் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு தனது மகனுக்காக மினி ஜீப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஜிப் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இதை பார்த்த பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்த மினி […]
ஆட்டோவில் வீடு ஒன்று கட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த நவீன உலகில் பல அற்புதமான விஷயங்களும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களும் புதைந்துள்ளன. அதில் சில வெளியே வரும் சில விஷயங்கள் அப்படியே மறைந்து விடும். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக மாற்றியுள்ளார். மேலும் […]