Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் பதவியேற்பில்…. ஆனந்த கண்ணீரில் துர்கா ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
உலக செய்திகள்

செய்தியை வாசித்து முடித்தவுடன் கதறி அழுத செய்தியாளர்… அலுவலகத்தையே உலுக்கிய சம்பவம்…!!!

 செய்தியை வாசித்து முடித்தவுடன் செய்தி வாசிப்பாளர் கதறியழுத சம்பவமும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நெகிழ வைத்துள்ளது. வங்காளதேசத்தில் செய்தி ஊடகத்தில் தாஷ்னுவா அனன் ஷிஷிர்  என்ற திருநங்கை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த திங்களன்று சர்வதேச அளவில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்பொழுது வங்கமொழி தொலைக்காட்சியில் போய்சாக்கி  நியூஸ் சேனலில் தாஷ்னுவா காலையில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆடிஷன் மூலம்  தேர்வாகி பல பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான முறையில் செய்தி […]

Categories

Tech |