Categories
உலக செய்திகள்

பண மோசடியில் தலைமறைவான வைர வியாபாரி.. குடியுரிமையிலும் தில்லு முல்லு.. வெளியான தகவல்..!!

இந்தியாவில் வங்கியில் பண மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவான வைர வியாபாரி, ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற பொய்யான சத்திய பிரமாணம் தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது.   இந்தியாவில் மெகுல் சோக்சி என்ற வைர வியாபாரி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி கடனாக பெற்று மோசடி செய்துள்ளார். அவரை சிபிஐ வழக்கு பதிவு செய்து தேடியதால், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்தார். ஆனால் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அவர் காணாமல் போனார். அங்கிருந்து படகு […]

Categories
உலக செய்திகள்

“மெகுல் சோக்சி நாட்டிலிருந்து தப்பியதற்கு ஆதாரம் இல்லை!”.. ஆன்டிகுவா பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பிச்சென்றதற்கு தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாததால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் […]

Categories

Tech |