Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கியது!

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனோவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 47,102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 17,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,904 பேர் கொரோனோ […]

Categories

Tech |