கொரோனா தொற்று உறுதிப்படுத்தபடாவிட்டாலும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் அந்த அறிகுறிகளுக்கானா சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றின் அறிகுறியான காய்ச்சல், மூச்சுத் திணறல், சுவை உணர்வு , தொண்டைப்புண், சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பரிசோதனையில் வெளிவரும் முடிவு நெகட்டிவ் என வந்தாலும் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இத்தகைய காரணத்தால் பரிசோதனையின் […]
Tag: ஆன்டிபாடி
கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடி கண்டுபிடிப்புயை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பயோடெக் நிறுவனம் கண்டுபிடிப்பான ஆண்டிபாடி கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவை தளமாகக் கொண்டு இயங்கும் சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனத்தின் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸை நுழைவதை […]
கொரோனாவை தடுக்க செயற்கை ஆன்டிபாடிகளை உடலில் செலுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ஒருபுறம் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் மற்றொரு புறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு புதிய யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் […]