மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நண்பர்களிடம் கவனமாக இருக்க […]
Tag: ஆன்மிகம் ராசிபலன்
தனுசு ராசி அன்பர்களே, இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். சாதிக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். சிலர் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை புரிந்து […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து சேரும். தாயாரின் உடல் நிலை சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று தொழிலில் சிக்கல்கள் ஏதும் உருவாகாது என்றாலும், சின்ன, சின்ன வாக்குவாதங்கள் மட்டும் வந்து செல்லும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. வார்த்தைகளில் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள். பொறுமையாக மட்டும் தயவு செய்து இன்று நீங்கள் பேசுவது […]