Categories
சினிமா தமிழ் சினிமா

என் கணவர் இப்படித்தான் இருக்கனும்…. ஆன்மீக நம்பிக்கை முக்கியம் – ராஷி கண்ணா

ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரை தான் திருமணம் செய்வேன் என ராஷி கண்ணா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ராஷி கண்ணா இமைக்காநொடிகள் படத்தின் மூலம்  அறிமுகமானார். இதனையடுத்து, சங்கத்தமிழன், அடங்கமறு, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷி கண்ணா, ”எனக்கு காதலர் யாரும் கிடையாது, அப்படி யாராவது […]

Categories

Tech |