Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ஆன்மிக சுற்றுலா போக விருப்பம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க…..!!!!

ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும். ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலா…. பக்தர்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு அம்மன் கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. சென்னை டூ ஷீரடி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடிக்கு வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுலா தொடங்குகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து […]

Categories

Tech |