Categories
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!!

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு…. ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பமா….? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை மாவட்டங்களை தலைமை இடமாக கொண்டு வைணவ கோயில்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மாமல்லபுரம் தல சமயபுரம் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்ளுக்கு பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல கோயில்களுக்கும் பல பயணத்திட்டம் செயல்படுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ. 900 கட்டணத்தில்…. 1 நாள் முழுதும் ஆன்மீக சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சுற்றுலா துறையை மேம்படுத்து வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசிக்க […]

Categories

Tech |