Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மன் பக்தர்களை பரவசப்படுத்துவதற்காக…. ஆடி மாத ஸ்பெஷல்…. படவேட்டம்மன் இசை வெளியீடு….!!!

படவேட்டம்மன் ஆன்மீக பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் தான் அநேகமான சிறப்பு பூஜைகள் மற்றும் கொடை விழாக்கள் போன்றவைகள் நடத்தப்படும். இந்த ஆடி மாதத்தில் தான் பல்வேறு கோவில்களில் திருவிழாக்களும் நடைபெறும். இந்த ஆடி மாதத்தில் அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக படவேட்டம்மன் என்ற பாடல் உருவாகியுள்ளது. இந்த வீடியோ இசை பாடலை சுனில்.ஜி தயாரித்து நடித்துள்ளார். இந்தப் பாடலில் நடிகை ஹரிணி நடனமாடியுள்ளார். இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுதியுள்ளார். […]

Categories

Tech |