உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. நமது லாஸ்ட் சீன் விவரங்களை யாருக்கு காட்ட வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் அம்சத்தை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருந்தது. அத்துடன் இன்னொரு […]
Tag: ஆன்லைனில்
வேலை வாய்ப்புபதிவுகள் பள்ளிகளில் இனி பதிவு செய்யப்பட மாட்டாது என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வாங்கும்போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் (www.tnvelaivaippu.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் புதிய பயனாளர் என்பதை கிளிக் செய்து […]
ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். […]
70 லட்சம் இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியர்களின் 70 லட்சம் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி இருப்பதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தனியார் இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். கிரெட், டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம் தொலைபேசி எண்கள், பான் எண்கள், வங்கி கணக்கு விபரங்கள் […]