Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. இன்று(ஜூன் 27) முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட […]

Categories

Tech |