Categories
மாநில செய்திகள்

“பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்” ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி….? இதோ முழு விபரம்….!!!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதள வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இந்திய நாட்டிலுள்ள அனைவருக்குமே கண்டிப்பாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவை. ஒரு குழந்தை பிறந்து 14 நாட்கள் ஆன உடனே கண்டிப்பாக பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்து விட வேண்டும். அதேபோன்று ஒருவர் இறந்த பிறகு 7 நாட்கள் கழித்து கண்டிப்பாக இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த 2 சான்றிதழ்களையும் மத்திய அரசின் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தற்போது ஆன்லைன் […]

Categories

Tech |