Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு….. இன்று மதியம் முதல் டிக்கெட் வெளியீடு…. மறந்துறதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

இனி 7 நாட்களுக்கு முன் “இதை செய்யுங்க”…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. TTDC முக்கிய அறிவிப்பு …!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் பயணம் மேற்கொள்ள உள்ள தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. இந்நிலையில் திருப்பதிக்கு வருகை தரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்த விபரங்களை அவர்களுடைய பயணம் மேற்கொள்ளும் தினத்துக்கு ஏழு நாட்களுக்கு […]

Categories

Tech |