Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 மாத குழந்தை 1 1/2 லட்சத்துக்கு விற்பனை…. ஆன்லைனில் வந்த புகார்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கள்ளத்தொடர்பு மூலம் பிறந்த குழந்தையை 1 1/2 லட்சத்திற்கு விற்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் வசித்து வரும்  குழந்தை நல குழு உறுப்பினர் லலிதா  காவல்துறையினருக்கு ஆன்லைனில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியது,  பெரம்பலூரை சேர்ந்த உதயா என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்னை எழும்பூர் மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்தது உள்ளது.  அந்தக் குழந்தையை பணத்திற்காக விற்ற அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். […]

Categories

Tech |