Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் விண்ணப்பம்” கடைசி தேதி அறிவிப்பு…. விரைவில் கலந்தாய்வு பட்டியல்….!!

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய 2021-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் மாணவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய முதல்வரான சீராளன் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 4-ஆம் […]

Categories

Tech |