இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி […]
Tag: ஆன்லைன்
தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் டிசம்பர் 16 முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில், 232 நடுநிலை பள்ளிகள், 83 உயர்நிலை பள்ளிகள், 113 மேல்நிலை பள்ளிகள் என, 428 பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் […]
ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் […]
உலகில் உள்ள அனைத்து மக்களும் மெசேஜ் செய்வதற்கு வாட்ஸ் அப் செயலியை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது முன்பு நம்மால் லாஸ்ட் சீன் மட்டுமே மறைத்து வைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு […]
EPFO குறித்த எந்த ஒரு வசதியையும் ஆன்லைனில் பெற யூஏஎன் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இதனிடையில் யூஏஎன் தெரியாதவர்கள் ஆன்லைனில் அதனை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற முகவரிக்கு போகவேண்டும். அவற்றில் வலதுபக்கத்திலுள்ள எம்பிளாய் லிங்க்ட் பிரிவில் கிளிக் செய்து, “நோ யுவர் யூஏஎன்” எண்ணைக் கிளிக் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவேண்டும். பின் பிறந்ததேதியுடன், ஆதார் (அ) பான் எண்ணை உள்ளிடுவதன் வாயிலாக யூஏஎன் எண்ணை காண முடியும். […]
நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் […]
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார்கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கிக்கணக்கு, சிம்கார்டு மட்டுமின்றி எந்தவொரு சான்றிதழுக்கும் ஆதார்கார்டு அவசியமாகும். இதற்கிடையில் உங்கள் ஆதார் கார்டில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை ஆன்லைனில் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக UIDAI-ன் அதிகாரப்பூர்ய இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்துக்கு செல்லவேண்டும். # இதையடுத்து மெனுவுக்கு சென்று “ஆதார்சேவைகள்” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். # அதன்பின் “ஆதார் சரிபார்ப்பு” என்பதை தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக உங்களது […]
இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும். # முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும். # அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும். # அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும். # ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதிகமாக ஏடிஎம் கார்டு பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட் போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்து பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்து விடுகின்றனர். இருந்தாலும் ரொக்க பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு மிகவும் அவசியம். ஒரு சில நேரங்களில் ஏடிஎம் கார்டு உங்களிடம் இருந்து […]
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை […]
இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற […]
டிஜிலாக்கர் சேவை மூலம் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு துவங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அனுமதி வழங்கியுள்ளது. இதில் டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) அக்கவுண்ட்டை திறப்பது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ப்ரோடீன் சிஆர்ஏ […]
SBI பேங்கில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர் ஆன்லைன் வாயிலாகவே வங்கிக்கிளையை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். # முதலாவதாக SBI-ல் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் www.onlinesbi.com இணையதளத்திற்குச் போக வேண்டும். # ஆன்லைன் வங்கிச்சேவையை திறக்கவும். # அவற்றில் இ-சேவைகள் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும். # அப்போது குயிக் லிங்க்ஸ் கீழேயிருக்கும் டிரான்ஸ்ஃபர் ஆஃப் சேவிங் அக்கவுண்ட் என்ற வாய்ப்பை தேர்வு செய்யவேண்டும். # தற்போது புது பக்கம் வரும். அவற்றில் […]
SBI ஆன்லைன் எஃப்டி கணக்கைத் திறப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்வோம். # முதலாவதாக SBI-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்துக்கு செல்லவும். # உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு நெட் பேங்கிங்கில் லாக்இன் செய்யவும். # பின் ஹோம் பேஜ் விருப்பத்துக்குச் சென்று டெபாசிட்ஸ்கீம்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # இதற்குப்பின் நீங்கள் டெர்ம் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்து e-FD விருப்பத்தினைத் தேர்ந்தெடுக்கவும். # அடுத்ததாக நீங்கள் திறக்க விரும்பும் FD கணக்கின் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சேலம் கெங்கவல்லியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார். இவருக்கு கடந்த ஜூலை எட்டாம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]
ஆன்லைனில் ரம்மி தடை சட்ட மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மசோதா படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்த தனி சட்டமானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்ட அமைச்சர் ரகுபதி இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக தன் அப்பாவின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் குடும்பத்திற்கு உதவி செய்ய தந்தையினுடைய வங்கி கணக்கிலிருந்து கடந்த சில மாதங்களில் ரூபாய் 12 லட்சம் வரை திருடி வந்துள்ளது தெரிய வந்தது. இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக காதலனின் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து வந்தது அம்பலம் ஆகியுள்ளதால் இளம்பெண் […]
வருமானவரி பிரிவால் வழங்கப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்குஎண். இந்த கார்டிலுள்ள 10 இலக்க எண்களில் உங்களது வரி குறித்த அனைத்து விதமான முக்கிய தகவலும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பான்கார்டு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது வருமான வரித் துறை உங்களுக்கு ஒரு சலுகையை வழங்கி இருக்கிறது. அதாவது இதை அட்டை ஆக கையில் வைத்துக் கொள்ளாமல், இ-பான்கார்டு பிடிஎப்-ஐ டவுன்லோடு செய்து உங்களது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். […]
1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் 1021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை எம்.ஆர்.பி நேற்று வெளியிட்டது. இதில் அனைத்து சமூக பிரிவுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாற்றுத்திறனாளிகளுக்கு 500, மற்றவர்களுக்கு ஆயிரம் […]
தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இதனால் மக்கள் ஷாப்பிங் செய்ய தொடங்கிவிட்டனர். ஆன்லைன் மூலமாகவும் ஒரு சிலர் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலரிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தினால் பிடித்த பொருளை வாங்க முடியாமல் போகலாம். இதற்காகவே ஐசிஐசி வந்து ஒரு […]
ஆன்லைன் கைபேசி விளையாட்டு மூலமாக குழந்தைகள் உள்ளிட்ட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 68 கோடிக்கும் மேலான வங்கி வைப்பு தொகையை முடக்கியிருக்கின்றனர். இது பற்றி அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் கீழ் கோடா பண வர்த்தனை இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று […]
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள் வாகன பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் போன்ற 58 குடிமக்கள் தொடர்பான சேவையை ஆதார் வைத்து ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை பல விஷயங்களில் ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் […]
இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக புது அப்டேட்டுகள் வாயிலாக சேவையை மேம்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது டிக்கெட் முன் பதிவு முறையினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயானது உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகத்தின் ஆன்லைன் பயணிகள் டிக்கெட் முன் பதிவு முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு விலக்கு உள்ளிட்ட வசதியைப் பெறமுடியும். அத்துடன் உடனுக்குடன் பயணிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பயணிகள் […]
மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது . தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலமாக கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்களது இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் […]
ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]
உங்கள் லேப்டாப் (அல்லது) ஸ்மார்ட் போனிலுள்ள தரவு பாதுகாப்பானது என நீங்கள் உணர்ந்தால் இது உங்கள் தவறான புரிதல் ஆகும். ஏனென்றால் ஒரு நிறுவனத்தைப் பற்றி வெளிவந்துள்ள தகவல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தகவலுக்குப் பிறகும் உங்களது ஸ்மார்ட்போன் (அல்லது) லேப்டாப் மற்றும் கணினியில் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பானவை என நீங்கள் நினைத்தால், மறுபரிசீலனை செய்தவது நல்லது ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை ஹேக்செய்யும் ஸ்பைவேர் நிறுவனம் இதை ரகசியமாக […]
எந்தவொரு வானத்தை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் மிக அவசியமான ஒன்றாகும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீசார் அவர்களுக்கு அபாரம் செலுத்த நேரிடும். சில நேரங்களில் சிறை தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டுநர் உரிமத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் சில பேர் பல காரணங்களால் ஓட்டுனர் உரிமத்தை தொலைத்து விடுகின்றனர். இனி அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் சில நிமிடங்கள் டூப்ளிகேட் டிரைவிங் லைன்சனுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். […]
இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி அடைந்திருப்பதால் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டியதில்லை. அந்த வகையில் முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதியோர் உதவித்தொகைக்கு tnega.tn.gov.in என்ற இணையத்தில் Citizen Services-ஐ கிளிக் செய்து, National Old Age Pension Scheme-ஐ தேர்வு செய்யவும். பிறகு ஆவணங்களை பதிவு செய்து, ரெஜிஸ்டர் CAN ஆப்சனை தேர்வு […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் ஆப் குரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி, ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி, […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]
தனியார் ஆன்லைன் டாக்ஸி சேவை போல கேரளா அரசு சார்பாகவும் ஆன்லைன் மூலமாக டாக்ஸி சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது கேரளா சவாரி என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறையின் மந்திரி சிவன் குட்டி கூறுகையில், நாட்டில் ஒரு மாநில அரசே முதல் முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை. இந்த சேவையை அரசுத்துறை நடத்துவது ஒருவேளை உலக அளவில் முதன்மை […]
5g அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் 5ஜி என்று அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான செயல்திறனை வழங்கும். இந்த தொலைத்தொடர்பின் கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள சேவையான 4g தொலைதொடர்பு சேவையை விட 5ஜி தொலைதொடர்பு சேவை அதிவேகமாக செயல்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 5g அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-பை பயன்படுத்தி வருகின்றன. பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது whatsapp நிறுவனம் புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோவை ஸ்டேட்டஸ்-ஆக வைக்கும் வசதியை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் hide online status […]
EPF தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தனது கணக்குதாரர்களுக்கு நாமினேஷன் பிராசஸை விரைவில் முடிக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே எளிதில் பிஎஃப் கணக்கு தாரர்கள் நாமினேஷன் செய்து கொள்ள முடியும். நாமினேஷன் முடிப்பதால் உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நாமினிகளுக்கு பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் PF நாமினேஷன் செய்வது எப்படி? https://www.epfindia.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் ‘For Employees’ பகுதிக்கு செல்லவும். UAN […]
நூதன முறையில் முதியவரிடம் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் முடிவடைந்து விட்டது, உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள் என பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவரும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் […]
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசு ஏற்கிறது. இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்காமல் இருப்பதற்காக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக நிரந்தர பொது செயலாளருமான ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின் அக்கட்சியில் இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இணைய ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி போன்றோர் பொறுப்பேற்றுள்ளனர். நான்கு வருடங்கள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை […]
தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி இணையத்தின் வழியாக சுலபமாக செய்து முடிக்கலாம். வீட்டிலிருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடைசி தேதி நெருங்கி வருகிறது கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் விரைவில் வருமான வரி தாக்கல் செய்யும்படி வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலையை நீங்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவே முடிக்கலாம். இதோ அதற்கான முழு விவரம். ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும். […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் இல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https:// www.tneaonline.org/ எனம் இணையதளத்தின் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு […]
ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை குறையுமா? […]
ஜி-ஸ்கொயர் நிறுவனத்துக்கு சி.எம்.டி.ஏ முறைகேடாக ஒப்புதல் அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 11:30 மணிக்கு சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “சிஎம்டிஏ-வில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது ஆகும். சென்ற 1976-ஆம் வருடத்தில் இருந்து சிஎம்டிஏ-வில் சிஇஓ பதவி இருந்து வருகிறது. 40க்கும் மேற்பட்ட […]
ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ப்ரி பயர் கேமின் user id, password ஆகியவற்றை சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கரூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி […]
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது . கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறனையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளன . ப்ரவர்தாக் என்னும் அமைப்பு மூலம் ஆன்லைனில் கட்டணமின்றி கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் […]
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வயது வரம்பை அதிகபடுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். ஆதாருடன் இணைக்கப்படாத ஐடி மூலமாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் ரம்மி விளையாடி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிக்கைகளிலும் இன்று முழு முதற்பக்க ரம்மி விளையாட்டு விளம்பரம் வருகிறது என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
ஆன்லைனில் ரம்மி விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்த இளம் பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த […]
ஆன்லைன் ஆப்களில் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: “கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா? என்பதை கவனியுங்கள். கடன் வழங்குபவர்கள் ஆப் தவிர்த்து அலுவலகமும் வைத்துள்ளார்களா? என்பதை உறுதி செய்யுங்கள். கடன் வழங்குவோரின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். வழங்கப்படும் கடனுதவி காண வட்டிவிகிதம் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் 1500 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் வாட்ச் வார் மட்டும் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காந்திநகர் ஆறாம் வீதியை சேர்ந்த நபர் தீபக் ராஜ். இவரது தங்கை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் ஷாப்பிங்கில் 1,500 ரூபாய் மதிப்புள்ள வாட்சை தீபக் […]