Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ஆர்டர் பண்ணா வீடு தேடி வரும் தேசியக்கொடி….. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடு தோறும் தேசியக்கொடி என்ற பிரசாதம் மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது.நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தபால் துறை மூலமாக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியா போஸ்ட் வெப்சைட் மூலமாக தேசிய கொடியை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. சேலை வாங்கியதால் விபரீதம்…. நூதன மோசடியில் ரூ.1 லட்சம் இழந்த பெண்…. அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி 799 ரூபாய்க்கு சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது கடந்த ஜூன் 25ஆம் தேதி கொரியர் மூலமாக வந்துள்ளது. அந்த சேலையில் கிழிசல் இருந்ததால் உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி […]

Categories
பல்சுவை

“ஆன்லைன் ஆடர்” பழைய பிரிட்ஜில் அடித்த அதிர்ஷ்டம்…. லட்சங்களை அள்ளிய நபர்….!!!!

ஆன்லைனில் வாங்கிய ஒரு சாதாரண பொருளினால் ஒருவர் லட்சங்களுக்கு அதிபதியாகயுள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய ஒரு பொருளினால் லட்சங்களுக்கு அதிபதியாகியுள்ளார். அதாவது தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஒரு பழைய குளிர்சாதனப் பெட்டியை ஆர்டர் செய்துள்ளார். அந்த குளிர்சாதன பெட்டி 2 நாட்களில் டெலிவரி செய்யப்பட்டது. அதன்பின் குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை உரிமையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் சரக்கு வாங்கிய பெண்…. ரூ.4.80 லட்சம் பறிபோனது…. எப்படி தெரியுமா…??

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த பெண் தனது கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 4ம் தேதி, சிறுமியின் சகோதரி அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மதுவை ஆர்டர் செய்ய இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஆனால் இதன் மூலம் கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சம் பறிபோனது. ஏப்ரல் 5ஆம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ், போவாய் காவல்துறை அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், எஃப்ஐஆர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆன்லைனில் ஆர்டர் செய்த வாலிபருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியா?….!!!!

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! 26,000 ரூபாய் போச்சு…. ஆன்லைன் ஆர்டரால் வந்த வினை…!!!

ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை மாற்றி கொடுத்து ஏமாற்றி வருகிறது. அண்மைக்காலமாக இதுபோன்ற மோசடி அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் சென்னையை […]

Categories
உலக செய்திகள்

நான் என்ன கேட்டேன்… நீங்க என்ன அனுப்பி இருக்கீங்க?… வாடிக்கையாளர் புகாரால் நொந்துபோன உரிமையாளர்…!!!

வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் முக கவசம் ஆர்டர் செய்துவிட்டு பின்பு அளித்த புகார் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜடா’ஸ் வால்ட் என்ற பெயரில் ஷர்ட் கள், பெல்ட் மற்றும் முகக்கவசம்  ஆகியவை அடங்கிய சிறிய ஆன்லைன் ஷாப்பை  ஜடா மெக்ரா என்ற பெண் ஒருவர் நடத்தி வருகிறார். அதில்  பெண் ஒருவர் டப்சன்  முகக்கவசம்  ஆர்டர் செய்துள்ளார். அதனை  அந்த பெண்ணின் முகவரிக்கு அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அந்தப் பெண் தவறான முகக்கவசம்  ஆர்டர் […]

Categories
மாநில செய்திகள்

Vera Level அறிவிப்பு….. பிப்ரவரி-1 முதல்…!!

ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து ரயிலில் உணவு விற்கப்படாமல் இருந்தது. இதனால் பயணிகள் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் உணவையே சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் பயணிகளின் கோரிக்கை ஏற்று பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் வழியாக உணவுகளை […]

Categories

Tech |