Categories
தேசிய செய்திகள்

19 வயது இளைஞர்களின் நிறுவனத்தை…. விலைக்கு வாங்க துடிக்கும் பிரபல நிறுவனம்….!!!!

ஆன்லைன் ஆடர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று சாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காட்டினர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு 5 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. ஆஹா சூப்பர் அறிவிப்பு…. பிரபல நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அவரவர் நினைத்த நேரங்களில் விரும்பிய உணவினை உண்டு மகிழ ஆன்லைன் புட்வேர் டெலிவரி நிறுவனங்கள் மிகவும் உதவியாக உள்ளது. அதில் இந்தியாவை பொருத்தவரை ஸ்விகி நிறுவனம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுpirapala niruvanam இந்நிலையில் ஸ்விகி நிறுவனத்தில் தினமும் உணவு வினியோகம் செய்யும் பணிகளை கவனித்து வரும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் மாதந்திர விடுப்பு அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் டெலிவரி பிரதிநிதிகளாக பணிபுரிகின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் […]

Categories
உலக செய்திகள்

ச்சீசீ…. ஆர்டர் பண்ணுன சாப்பாட்டோடு…. சிறுநீரும் டெலிவரி…. அதிர்ந்துபோன நபர்…!!

உலக முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து வருகின்றனர். இதையடுத்து உணவுகளை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது டெலிவரி செய்யப்பட்ட உணவோடு சேர்த்து ஒரு பாட்டிலில் சிறுநீரை அடைத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்தின் பெயருடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுநீர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். […]

Categories

Tech |