Categories
தேசிய செய்திகள்

இனி எங்கிருந்தாலும் டெலிவரி செய்யலாம்….. ஸ்விக்கி ஊழியர்களுக்கு சூப்பர் வசதி….!!!!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை  செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களின் வந்து பணியை செய்கின்றனர். இந்நிலையில் சுவிக்கி ‘வொர்க் ஃப்ரம் எனிவேர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐடி நிறுவனங்களில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர் இந்த திட்டத்தை பல நிறுவனங்களும் வெற்றிகரமாக பின்பற்றி வருகின்றன. […]

Categories

Tech |