Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல்… ஆன்லைன் கட்டண சேவைக்கு தடை… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் கட்டண சேவை முறைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனமான பேபால் ஹோல்டிங்ஸ் இன்க் இந்தியாவில் உள்நாட்டு கட்டண சேவையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1 முதல் இந்திய வணிகர்களுக்கான சர்வதேச விற்பனையை செயல்படுத்துவதில் எங்கள் கவனத்தை முற்றிலுமாக செலுத்துவோம். இந்தியாவில் உள்ள எங்கள் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கவனம் செலுத்துவோம் என்று […]

Categories

Tech |