நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை வயது […]
Tag: ஆன்லைன் கல்வி
அனைத்து மாணவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்குவங்க மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் 10,12ம், வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் லேப்டாப் வழங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல் போன் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழி கல்வி தொடர்பாக பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்க […]
அரியலூர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறித்தியிருந்தது. அதன்படி தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்த தொடங்கினர். ஆனால் சில அரசு கல்லூரிகளில் மட்டுமே ஆன்லைன் கல்வி முறை உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார துறைத்தலைவர் ஜெயக்குமார் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை […]
மகளின் ஆன்லைன் கல்விக்காக தாய் கம்மலை வெற்றி ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜினி. கடந்த 30 வருடங்களாக ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறிய கொட்டகை ஒன்றில் வசித்து வரும் இவருக்கு ரேணுகா, பாபு என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பாபு கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் விபத்தில் ஒன்றில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். ரேணுகா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகன் பாபு தனது […]
வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன் தனது தாயிடம் கெஞ்சும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் சமயத்தில் அதனை காணொளியாக பதிவு செய்து அனுப்பிட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையதளத்தில் பரவிவருகிறது. அந்த காணொளியில் […]