உலகமே நவீன மயமாகி விட்ட நிலையில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருடைய கைகளிலுமே செல்போன்கள் இருக்கிறது. இந்த செல்போன்கள் கையில் இருப்பதால் ஆன்லைனில் நேரத்தை செலவழித்து வரும் இன்றைய கால இளைஞர்கள் காதல் வலையில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். அந்த வகையில், பிளாங்கா (51) என்ற பெண், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஜுவான் என்பவரை, மெக்சிகோவில் இருந்து பெருவிற்கு கிட்டத்தட்ட 5000km கடந்து சென்று சந்தித்துள்ளார். அங்கு, இருவரும் ஒருவாரம் ஒன்றாக […]
Tag: ஆன்லைன் காதல்
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் செக் குடியரசு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தொற்றுக் காரணமாக ஊருக்கு வந்து இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஹனா பொம்முலுவா என்ற பெண்ணுக்கும் இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆன்லைன் மூலமாகவே காதலித்து வந்தன. இதற்கிடையே ஹனாவை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள காளிதாஸ் விரும்பியுள்ளார். தனது வீட்டில் […]
பெண் தொழில் அதிபர் தனது ஆன்லைன் காதலனை சந்திக்க 1500 மைல் தூரம் பறந்து சென்று ஏமாற்றமடைந்து திரும்பியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாஸ்மின் தான் ஆன்லைன் மூலம் சந்தித்து பழகிய காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் இந்டியனாயிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு புறப்பட்டார். விமானம் ஏறிய உடன் ஜாஸ்மின் தனது காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வராததால் தனது தொலைபேசி எண்ணை அவர் பிளாக் செய்து […]