Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அனுமதி…. கர்நாடகா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை உத்தரவு போட்டுள்ளது. இந்நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன்படி […]

Categories

Tech |