கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வு வருகின்ற 10-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தேர்வுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஆன்லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே கல்வியியல் பல்கலை அறிவித்த அட்டவணைப்படி நடைபெறும். எனவே மாணவர்கள் ஆன்லைன் வழி தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துகொள்ள வேண்டும். அதேபோல் தேர்வு எழுதும் போது மாணவர்கள் கருப்பு நிற, “பால் பாய்ண்ட்” பேனாவை மட்டுமே விடைத்தாளில் […]
Tag: ஆன்லைன் செமஸ்டர் தேர்வு
உயர்கல்வித்துறை பிப்ரவரி 1-ஆம் தேதி கல்லூரிகளில் திறக்கப்பட்டாலும் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் தான் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக பிப்ரவரி 1-ஆம் தேதியன்று கல்லூரிகள் திறக்கப்படுகிறது. அதன்படி மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் கட்டாயம் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]