Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா….. தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்…. உடனே முந்துங்க….!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மீண்டும் ஆன்லைன் டிக்கெட்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. இங்கு அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக அனைத்து சேவைகளும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே….! இன்று (ஆகஸ்ட் 1) காலை 10 மணிக்கு….. தரிசன டிக்கெட்….. ரெடியா இருங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தரிசனம் செய்ய திருமலை தேவஸ்தானம் ஆன்லைனில்  ஆகஸ்டு 1ம் தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.  600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பவித்ரோச்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்யலாம். இந்த பவித்ரோசகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் பாரம்பரிய உடையில் காலை 7 மணி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களே…. நாளை (ஜூன் 27) முதல் ஆன்லைனில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதால் வழக்கம்போல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை மாலை 4 மணி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் ஆன்லைன் டிக்கெட் பெற போட்டா போட்டி….. ஸ்தம்பித்த இன்டர்நெட் சேவை…..!!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க, ஆன்லைன் டிக்கெட் பெற சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது. திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் சேவை தொடங்கியது. சுமார் 2.40 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்துள்ளனர். இதனால் இன்டர்நெட் சேவை முடங்கியது. இதனை தொடர்ந்து திருப்பதி […]

Categories

Tech |