Categories
உலக செய்திகள்

“ஆன்லைன் நட்பு” நடந்த விபரீதம்…. சூட்கேசில் பேக் செய்யப்பட்ட பெண்… நண்பர் கைது…!!

ஆன்லைனில் நட்பாய் பழகிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் பேக் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜப்பானில் இருக்கும் நிஷியோ என்கிற ஊரில் இருந்த பாலத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பெரிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை யாரும் எடுத்துச் செல்லாததால் காவல்துறையினர் சென்று திறந்து பார்த்த பொழுது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சடலமாக சூட்கேஸில் இருந்தது என்ற பெண்ணின் பெயர் […]

Categories

Tech |