Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்பு….. இளம் பெண்ணின் வித்தியாசமான சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

பெண்கள் ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பெண்கள் செய்யும் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.  கேரளாவை சேர்ந்த ரெஹ்னா ஷாஜகான் என்ற 25 வயதான இளம் பெண் ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதை கேட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கொரோனா சமயத்தில் ஒரே நாளில் சுமார் 55 ஆன்லைன் படிப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிமையாக்குவதற்காக…. சென்னை ஐ.ஐ.டியில் புதிய பாடம் அறிமுகம்….!!!

மாணவர்கள் கணித பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்கிங் என்ற இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள் எளிமையான முறையில் கணித பாடத்தை கற்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுவாக கணித பாடங்களை கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்தான் மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிதாக்குவதற்காக சென்னை ஐ.ஐ.டி சார்பில் புதிய இலவச […]

Categories

Tech |