சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருவேளை நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ ஆன்லைன் பண மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு […]
Tag: ஆன்லைன் பண மோசடி
திருச்சியில் ஆன்லைன் பணமோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி, அமுல்நகரை சேர்ந்தவர் சதீஷ். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வந்த நகை விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.80,000-க்கு நகையை ஆர்டர் செய்து, அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பொருள் வந்து சேரவில்லை. இதையடுத்து, திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த நேஷா என்பவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து நகை வாங்குவதற்காக ரூ.3,000 பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவர்க்கும் பொருள் […]
இணையத்தில் பண மோசடி செய்யும் கும்பலை நெல்லை மாநகர காவல்துறை சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் பலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாநகர காவல்துறை வடமாநில ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளதாக, நெல்லை மாநகர காவல் ஆணையர் துரை குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் […]